தேவையான பொருட்கள்
|
செய்முறை
|
Tuesday, April 13, 2010
ஈஸி சாம்பார் ரைஸ்
கொத்தமல்லி சாதம்
தேவையான பொருட்கள்
|
செய்முறை
|
இட்லி பொடி சாதம்
தேவையான பொருட்கள்
|
செய்முறை
|
கிரீன் ரைஸ்
தேவையான பொருட்கள்
|
செய்முறை
|
தக்காளி சாதம்
தேவையான பொருட்கள்
- உதிரியாக வடித்த சாதம் - 1கப்
- வெங்காயம் - 2
- தக்காளி - 3
- பச்சை மிளகாய் - 1
- கறிவேப்பிலை சிறிது,
- கடுகு உளுந்து - 1/2 ஸ்பூன்
- மஞ்சள்தூள் - 1/2 ஸ்பூன்
- உப்பு
- எண்ணெய் தாளிக்க
- வறுத்து அரைக்க:-(தண்ணிர் சேர்க்காமல் பொடியை போல்)
- தனியா - 1 ஸ்பூன்
- கடலை பருப்பு - 1ஸ்பூன்
- உளுந்தம் பருப்பு - 1 ஸ்பூன்
- காய்ந்த மிளகாய் - 2
- தேங்காய் துருவல் - 2 ஸ்பூன்
செய்முறை
- வெங்காயம் தக்காளி,பச்சை மிளகாய் நீளமாக நறுக்கவும்.
- ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து தாளித்து வெங்காய்ம் கறிவேப்பிலை ,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்,
- பிறகு தக்காளி சேர்த்து கரையும் வரை வதக்கவும்
- மஞ்சள் தூள் உப்பு சேர்த்து வதக்கி வறுத்து பொடித்த தூளை சேர்த்து ஒருமுறை கிளறி இறக்கவும்,
- சாதத்தினை சேர்த்து நன்றாக கிளறி பறிமாறவும்
தேங்காய் சாதம்
தேவையான பொருட்கள்
- உதிரியாக வடித்த சாதம் - 2 கப்
- எண்ணை - 2 ஸ்பூன்
- கடுகு - 1/2 ஸ்பூன்
- உளுத்தம் பருப்பு - 1/2 ஸ்பூன்
- சின்ன வெங்காயம் - 5 பொடியாக நறுக்கியது
- இஞ்சி - 1 துண்டு பொடியாக நறுக்கியது அல்லது துருவியது
- பச்சை மிளகாய் - பொடியாக நறுக்கியது
- கறிவேப்பிலை - 6 இலைகள்
- முந்திரிப்பருப்பு - 6 பொடியாக நறுக்கியது
- தேங்காய் துருவல் - 1/2 கப்
செய்முறை
|
குறிப்பு:
இதற்கு வறுவல் வகைகள் நல்ல காம்பினேஷன்.இதில் வெங்காயம்,இஞ்சி யெல்லாம் அதிகம் வதங்காமல் கொஞ்சம் கரகரவென கடிக்கும் அளவு வதக்கினால் சுவையாக இருக்கும்கேரட் சாதம்
தேவையான பொருட்கள்
- வடித்த சாதம் - இருவருக்கான அளவு
- கேரட் - 3 பெரியது
- வெங்காயம் பெரியது - 2 பொடியாக நறுக்கியது
- தேங்காய் துருவல் - 3/4 கப்
- பச்சை மிளகாய் - 2 அல்லது 3
- தேங்காய் எண்ணை - 3 ஸ்பூன்
- கடுகு - 1/2 ஸ்பூன்
- கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை
|
குறிப்பு:
3 நிமிடத்தில் இந்த சாதத்தை தயாரித்து விடலாம் ஆனால் சுவை அருமையாக இருக்கும்.லன்ச் பாக்ஸில் வைத்து அனுப்பலாம். இதனுடன் ஏதாவது வறுவல் ,வடகம் இருந்தால் நன்றாக இருக்கும்
Subscribe to:
Comments (Atom)