தேவையானப் பொருட்கள்
| |
| புதினா இலைகளை ஆய்ந்து கொண்டு தண்ணீரில் அலசிக் கொள்ளவும். தேங்காயை துருவிக் கொள்ளவும். மிளகாய் வற்றலை இரண்டாக கிள்ளி எடுத்துக் கொள்ளவும். வாணலியில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உளுத்தம் பருப்பு போட்டு 30 நொடி சிவக்க வறுக்கவும். பருப்பு சிவந்ததும் கிள்ளி வைத்திருக்கும் மிளகாய் வற்றல் மற்றும் புளி போட்டு ஒரு நிமிடம் வறுக்கவும் ஒரு நிமிடம் கழித்து அலசி வைத்திருக்கும் புதினாவை போட்டு 2 நிமிடம் வதக்கவும். புதினா இலை லேசாக நிறம் மாறியதும் அடுப்பில் இருந்து எடுத்து ஆற விடவும் வாணலியில் அரை மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, பெருங்காயத் தூள் மற்றும் கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். பிறகு மிக்ஸியில் வதக்கிய பொருட்களுடன் உப்பு, தேங்காய் துருவல் சேர்த்து கால் கப் தண்ணீர் ஊற்றி கெட்டியாக அரைக்கவும். அதன் பின்னர் அரைத்த துவையலை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். பிறகு அதில் தாளித்த பொருட்களை கொட்டி கலந்துக் கொள்ளவும். இந்த துவையலை சாதத்துடன் போட்டு நல்லெண்ணெய் ஊற்றி சாப்பிட்டால் சுவையாக இருக்கும். இட்லி மற்றும் தோசைக்கு கூட சேர்த்து சாப்பிடலாம். | |
Tuesday, April 13, 2010
புதினா துவையல்
கத்தரிக்காய் துவையல்
தேவையான பொருட்கள்
|
செய்முறை
|
கொத்தமல்லி இனிப்பு துவையல்
தேவையான பொருட்கள்
|
செய்முறை
|
கார சட்னி
தேவையான பொருட்கள்
|
செய்முறை
|
குறிப்பு:
இட்லி, தோசைக்கு மிகவும் நன்றாக இருக்கும்.கொத்தமல்லி சட்னி
தேவையான பொருட்கள்
|
செய்முறை
|
குறிப்பு:
சாதத்துடன் சாப்பிட நன்றாக இருக்கும்.இட்லி,தோசைக்கும் நன்றாக இருக்கும்.காரம் வேண்டுமென்றால் மிளகாய் அதிகமாக சேர்த்துக்கொள்ளலாம்அவசர தக்காளி சட்னி
தேவையான பொருட்கள்
|
செய்முறை
|
குறிப்பு:
இட்லி,தயிர் சாதம் போன்ற வற்றிற்க்கு தொட்டு கொள்ள ஏற்றது.புதினா சட்னி
தேவையான பொருட்கள்
|
செய்முறை
|
குறிப்பு:
புளிக்கு பதிலாக தக்காளி செற்பதால் சுவையும் கூடும் பார்பதற்கு நன்கு பச்சை கலராக இருக்கும்முள்ளங்கி சட்னி
தேவையான பொருட்கள்
|
செய்முறை
|
குறிப்பு:
சாதத்தில் நல்லெண்ணெயுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.தக்காளி வெங்காய சட்னி:
தேவையான பொருட்கள்
|
செய்முறை
|
பொட்டட்டோ புலாவ்
தேவையான பொருட்கள்
|
செய்முறை
|
ராயல் தேங்காய் சாதம்
தேவையான பொருட்கள்
|
செய்முறை
|
கீரை சாதம் (குழந்தைகளுக்கு)
தேவையான பொருட்கள்
|
செய்முறை
|
குறிப்பு:
இது சத்தானது. கூடவே வெங்காயம் பூண்டு அரைத்து சேர்ப்பதால் குழந்தைகள் எடுத்து விட மாட்டார்கள். கீரை சேர்த்து சாதம் வேக வைப்பதால் ருசியாக இருக்கும். விரும்பினால் இதில் பொடியாக நறுக்கிய கேரட் கூட சேர்க்கலாம்ஈஸி சாம்பார் ரைஸ்
தேவையான பொருட்கள்
|
செய்முறை
|
கொத்தமல்லி சாதம்
தேவையான பொருட்கள்
|
செய்முறை
|
இட்லி பொடி சாதம்
தேவையான பொருட்கள்
|
செய்முறை
|
கிரீன் ரைஸ்
தேவையான பொருட்கள்
|
செய்முறை
|
தக்காளி சாதம்
தேவையான பொருட்கள்
- உதிரியாக வடித்த சாதம் - 1கப்
- வெங்காயம் - 2
- தக்காளி - 3
- பச்சை மிளகாய் - 1
- கறிவேப்பிலை சிறிது,
- கடுகு உளுந்து - 1/2 ஸ்பூன்
- மஞ்சள்தூள் - 1/2 ஸ்பூன்
- உப்பு
- எண்ணெய் தாளிக்க
- வறுத்து அரைக்க:-(தண்ணிர் சேர்க்காமல் பொடியை போல்)
- தனியா - 1 ஸ்பூன்
- கடலை பருப்பு - 1ஸ்பூன்
- உளுந்தம் பருப்பு - 1 ஸ்பூன்
- காய்ந்த மிளகாய் - 2
- தேங்காய் துருவல் - 2 ஸ்பூன்
செய்முறை
- வெங்காயம் தக்காளி,பச்சை மிளகாய் நீளமாக நறுக்கவும்.
- ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து தாளித்து வெங்காய்ம் கறிவேப்பிலை ,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்,
- பிறகு தக்காளி சேர்த்து கரையும் வரை வதக்கவும்
- மஞ்சள் தூள் உப்பு சேர்த்து வதக்கி வறுத்து பொடித்த தூளை சேர்த்து ஒருமுறை கிளறி இறக்கவும்,
- சாதத்தினை சேர்த்து நன்றாக கிளறி பறிமாறவும்
தேங்காய் சாதம்
தேவையான பொருட்கள்
- உதிரியாக வடித்த சாதம் - 2 கப்
- எண்ணை - 2 ஸ்பூன்
- கடுகு - 1/2 ஸ்பூன்
- உளுத்தம் பருப்பு - 1/2 ஸ்பூன்
- சின்ன வெங்காயம் - 5 பொடியாக நறுக்கியது
- இஞ்சி - 1 துண்டு பொடியாக நறுக்கியது அல்லது துருவியது
- பச்சை மிளகாய் - பொடியாக நறுக்கியது
- கறிவேப்பிலை - 6 இலைகள்
- முந்திரிப்பருப்பு - 6 பொடியாக நறுக்கியது
- தேங்காய் துருவல் - 1/2 கப்
செய்முறை
|
குறிப்பு:
இதற்கு வறுவல் வகைகள் நல்ல காம்பினேஷன்.இதில் வெங்காயம்,இஞ்சி யெல்லாம் அதிகம் வதங்காமல் கொஞ்சம் கரகரவென கடிக்கும் அளவு வதக்கினால் சுவையாக இருக்கும்கேரட் சாதம்
தேவையான பொருட்கள்
- வடித்த சாதம் - இருவருக்கான அளவு
- கேரட் - 3 பெரியது
- வெங்காயம் பெரியது - 2 பொடியாக நறுக்கியது
- தேங்காய் துருவல் - 3/4 கப்
- பச்சை மிளகாய் - 2 அல்லது 3
- தேங்காய் எண்ணை - 3 ஸ்பூன்
- கடுகு - 1/2 ஸ்பூன்
- கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை
|
குறிப்பு:
3 நிமிடத்தில் இந்த சாதத்தை தயாரித்து விடலாம் ஆனால் சுவை அருமையாக இருக்கும்.லன்ச் பாக்ஸில் வைத்து அனுப்பலாம். இதனுடன் ஏதாவது வறுவல் ,வடகம் இருந்தால் நன்றாக இருக்கும்
Subscribe to:
Comments (Atom)