South Indian Recipies For Everyone
Tuesday, April 13, 2010
இட்லி பொடி சாதம்
தேவையான பொருட்கள்
சாதம் – 1 கப்
இட்லி பொடி – 2 மேஜை கரண்டி
---------------------------------
தாளிக்க:
---------------------------------
நல்லெண்ணெய் – 2 தே.கரண்டி
கடுகு – தாளிக்க
கடலை பருப்பு – 1 தே.கரண்டி
கருவேப்பில்லை – 4 இலை
செய்முறை
முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு பின் கடலை பருப்பு சேர்த்து வறுத்து கடைசியில் கருவேப்பில்லை போட்டு தாளிக்கவும்.
தாளித்த பொருட்களை சாதம் மற்றும் இட்லி பொடியுடன் சேர்த்து கிளறவும்.
இப்பொழுது சுவையான இட்லி பொடி சாதம் ரெடி.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment