செய்முறை - ஒரு பாத்திரத்தில் நீர் விட்டு கொத்தமல்லி,கீரை,புதினா ,உப்பு போட்டு நன்கு வேக விடனும்.
- *அடுப்பில் இனொரு பாத்திரத்தில் பீன்ஸ் மற்றும் பச்சை பட்டாணியை வேக விடனும்.
- *கீரை கலவை மற்றும் பீன்ஸ் கலவை வெந்ததும் கீரை கலவையை மிக்சரில் போட்டு நீர் விடாமல் அரிது எடுக்கவும்.
- *ஒரு கடையில் சிறிது ஆயில் விட்டு தாளிக்க வேண்டியவற்றை தாளித்து பெருங்காயம்,பீன்ஸ் மற்றும் பட்டாணி போட்டு வதக்கி கீரை கலவையை அதில் கொட்டவும்.
- *இரண்டு நிமிடம் வதக்கி சாதம் சேர்த்து இறக்கவும்.
|
No comments:
Post a Comment