- கோதுமை மாவு - கால் கிலோ
- உப்பு - ஒரு தேக்கரண்டி
- பட்டர் (அ) நெய் - ஒரு மேசைக்கரண்டி
- இஞ்சிச்சாறு - ஒரு மேசைக்கரண்டி
- பச்சைமிளகாய் பேஸ்ட் - ஒரு தேக்கரண்டி
- சர்க்கரை - ஒரு தேக்கரண்டி
- கோதுமை மாவில் உப்பு, பச்சைமிளகாய் பேஸ்ட், இஞ்சிச்சாறு, சர்க்கரை சேர்த்து வெது வெதுப்பான வெந்நீரில் குழைக்கவும்.
- பிறகு அதை சப்பாத்தியாகவோ, கொசுவம் வைத்து பரோட்டா போன்று இல்லை வேண்டிய வடிவில் செய்து தவாவில் போட்டு சுட்டெடுக்கவும்
- பெரியவர்களுக்கு பட்டர், நெய்க்கு பதில் ஆலிவ் ஆயில் சேர்த்து குழைத்து கொள்ளலாம்.
- பனீர் மின்ட் கறி, வெஜ் குருமா, மட்டன் சிக்கன் குருமா போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம்.
No comments:
Post a Comment