Tuesday, August 30, 2011

மிளகு சப்பாத்தி

  • கோதுமை மாவு - அரை டம்ளர்
  • வெண்ணீர் - கால் டம்ளர்
  • நெய் - சிறிது
  • பொடித்த மிளகு - கால் ஸ்பூன்
  • பொட்டுகடலை பொடி - ஒரு மேசை கரண்டி
  • உப்பு - கால் ஸ்பூன்

  • கோதுமை மாவில் உப்பு,நெய்,பொட்டுகடலை பொடி ,பொடித்த மிளகு சேர்த்து கலக்கி, வேண்ணீர் சேர்த்து நன்கு குழைத்து 10 நிமிடம் ஊறவைக்கும்.
  • ஊறியதும் சப்பாத்தியாகவோ அல்லது ரொட்டியாகவோ இட்டு கொடுக்கவும்.

No comments:

Post a Comment