செய்முறை- புளியை சிறிது நீரில் ஊறவைக்கவும்.
- 4 ஸ்பூன் எண்ணெயை ஒரு வாணலியில் ஊற்றி சுடவைக்கவும்.
- முதலில் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, வற்றல் மிலகாய் இவற்றை பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்.
- அதே எண்ணெயில் வெங்காயம், பூண்டு, தக்காளி இவற்றை குழைவாக வதக்கவும். அனனத்துப்பொருள்களுடனும் தேங்காய், கொத்தமல்லி, உப்பு, புளி சேர்த்து கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும்
|
No comments:
Post a Comment