செய்முறை- முதலில் வெங்காயத்தினை வெட்டி கொள்ளவும். பச்சை மிளகாயினை இரண்டாக கீறி வைக்கவும்.
- தேங்காயினை துறுவி கொள்ளவும்.
- ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு தாளித்து பின் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு மற்றும் முந்திரி சேர்த்து வறுக்கவும்.
- அதன் பின் அதில் வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கருவேப்பில்லை சேர்த்து வதக்கவும்.
- நன்றாக வதங்கிய பிறகு உப்பு ,இஞ்சி சேர்த்து துறுவி வைத்துள்ள தேங்காயினையும் சேர்த்து 2 – 3 நிமிடம் வதக்கவும்.
- கடைசியில் சாதத்துடன் சேர்த்து நன்றாக கிளறவும்.
- இப்பொழுது சுவையான தேங்காய் சாதம் ரெடி.
|
No comments:
Post a Comment