செய்முறை- அரிசி கழைந்து அரை மணி நேரம் ஊறவைக்கவும்.வெங்காயம்,உருளை தோல் நீக்கி மெல்லிய துண்டுகளாய் கட் செய்யவும்.மல்லி இலை பொடியாக கட் செய்யவும்.
- அடி கனமான பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும்,பட்டை,பிரியாணி இலை,சோம்பு,ஏலம்,கிராம்பு,வெங்காயம் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
- பின்பு இஞ்சி பூண்டு,மஞ்சல்,உப்பு,உருளை சேர்த்து வதக்கி அளவுத்தண்ணீர் சேர்த்து அரிசி போட்டு மூடி விடவும்.
- நன்றாக கொதிவந்ததும் சிம்மில் வைத்து 15-20 நிமிடம் வைக்கவும்.
- வெந்த பின்பு 5-10 நிமிடம் கழித்து திறந்து மல்லி இலை தூவி பரிமாறவும்.
- சுவையான காஷ்மீரி பொட்டட்டோ புலாவ் ரெடி.
|
No comments:
Post a Comment