செய்முறை- அடுப்பில் வாணலியை வைத்து 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் புளி,வத்தலை போட்டு நன்றாக வறுத்து தனியாக எடுத்து கொள்ளவேண்டும்.
- அதே எண்ணெயில் நன்றாக கழுவி நறுக்கிய கொத்தமல்லித்தழையை போட்டு வதக்கி எடுத்து கொள்ளவேண்டும்.
- பின்பு அனைத்தையும் மிக்ஸியில் போட்டு சிறிது உப்பு சேர்த்து இரண்டு சுற்று சுற்றவிட்டு பின் 50கிராம் வெல்லத்தை அதனுடன் சேர்த்து நைசாக அரைத்து எடுக்க வேண்டும்.
- இதை இட்லி,தோசைக்கு பரிமாறலாம்.
|
No comments:
Post a Comment